பதிவர் பக்கம்


சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 23 – வெற்றி வேள்வி) (3)

அரசமாளிகையில் இராசமாதேவியும் அங்கயற்கன்னியும் பேசிக்கொள்கிறார்கள், “அரசர் போருக்குச் சென்று பதினொரு நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு செய்தியையும் காணவில்லை. முதன் மந்திரி தனிநாயக முதலிக்கு கூட ஒரு செய்தியும் வரவில்லை” என கவலையுடன் மாதேவி கூறினாள்.“அவர்கள் நிச்சயம் திரும்பி வந்து விடுவார்கள்” ...

குறிச்சொற்கள்: , , ,

ஜக்குலின் பெர்ணான்டஸ் – 200ஆவது பதிவு (6)

இது என் 200ஆவது பதிவு (மொத்தம் 208). பல துறைகளைப் போலவே வலைப்பதிவு துறையிலும் பல இன்னல்களுடன் 200 என்ற இலக்கை எட்டியிருக்கின்றேன். கடந்து வந்த பாதையில் முட்களும், கற்களும் காலைத் தைத்த போதும், அதனையெல்லாம் கருத்திலெடுக்காது ‘மனதுக்கு நேர்மையாக’ கடந்து வந்துள்ளேன். வலைப்பதிவுலகம் நிறைய நண்பர்களைச் சேர்த்துத் ...

குறிச்சொற்கள்: , ,

ஆப்பு விழுந்த ரெய்னா பதவி (11)

இலங்கை - இந்தியா - சிம்பாவே அணிகள் மோதும் முத்தரப்பு தொடரிலிருந்து இந்தியா வெளியேறியுள்ளது. இதனால் சிம்பாவே தொடருக்காக புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய அணித்தலைவர் சுரேஸ் ரெய்னாவின் நிலையும் 'அதோ கதி" யாகியுள்ளது. இளம் சிங்கங்கள் வெளுத்து வாங்கி விட்டன.முத்தரப்பு தொடரின் ஐந்தாவது போட்டி இன்று சிம்பாவே ...

குறிச்சொற்கள்: , , , ,

பாயசம் + சரித்திரவீரன் சங்கிலி (3)

சரித்திர வீரன் சங்கிலி பாகம் 20 -போர் ஆரம்பம்யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னனின் வரலாற்றை கற்பனை கலந்து தரும் சரித்திர வீரன் சங்கிலி வரலாற்றுத் தொடரின் 20ஆம் பாகம் சங்கிலியன் வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. பதிவை படிக்க இங்கே கிளிக்குங்கள்.ஐஃபா திரைப்பட விழாபல சர்ச்சைகளை தோற்றுவித்த ஐஃபா விருது வழங்கும் ...

குறிச்சொற்கள்: , , ,

அதிர்ச்சி (6)

இது இப்படித்தான் இருக்கும் என பல தடவை சிந்தித்ததுண்டு, இப்படியாகவே அமையும் என கனவிலும் நினைத்ததில்லை. "மடியில் கனமில்லை, அதனால் எனக்கு பயமில்லை". பூனை நினைக்குமாம் கண்ணை மூடிக்கொண்டு பால்குடித்தால் மற்றவர்களுக்கு தன்னை தெரியாதென்று. தானாக வலையில் மாட்டிய சுறாக்களுக்கு நன்றி.

குறிச்சொற்கள்: ,

இன்றைய தினக்குரலில் நான் – யாழ்தேவிக்கு நன்றி (4)

யாழ்தேவி நட்சத்திரமாக என்னை தெரிவு செய்த பின் வழமை போல இன்றைய தினக்குரல் பத்திரிகையின் 23 ஆம் பக்கத்தில் எனது பதிவர் அறிமுகம் வெளிவந்திருக்கின்றது. யாழ்தேவி திரட்டி நிர்வாகத்தினருக்கும் குறிப்பாக பதிவர் மருதமூரானுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன். நல்லதொரு பொருத்தமான பதிவினை அவர்கள் ...

குறிச்சொற்கள்: , ,

திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010 – வாக்களிப்பு ஆரம்பம் (7)

திரையுலகினருக்கு வழங்கும் பல்வேறுபட்ட விருதுகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஊடகங்களில் முதன்மையாக மாறிவரும் பதிவுலகம் வழங்கும் விருதுகள் என ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு தமிழ் வலையுலக நண்பர்கள் அனைவரிடமும் இருந்தான ஆதரவு பலமாகக் கிடைத்து வருகின்றது. நேற்றைய முதன் நாள் வாக்களிப்பின் ...

குறிச்சொற்கள்: , ,

பூங்காவில் பூம்பதிவர் சந்திப்பு (5)

நிறைய தலைப்புக்களை யோசிச்சிட்டு கடைசியா இதை வைச்சிருக்கு, சந்திப்பு பற்றி பல பதிவர்கள் விநயமாக வேண்டியிருந்தார்கள். வந்தியண்ணை கோல் பண்ணி நேரடி கள நிலவரங்களை கூட கேட்டு தெரிஞ்சு கொண்டார். சந்திச்ச ஆட்களைப் பார்க்க வேண்டாமோ!பிரபல பதிவர், கவிஞர், எழுத்தாளர், துணை இயக்குனர் வேற என்னெல்லாம் சொல்லலாம்… ...

குறிச்சொற்கள்: ,

இப்படிக்கு ‘ரோஸ்” முதல் ‘புஷ்” வரை (19)

கடைசிப்படத்தை பார்க்கத் தவற வேண்டாம். வாழ்க்கையில் 'இரண்டுங் கெட்டான் நிலை" என்று ஒன்று வரும். அதைப் போல வேறொன்றும் இருக்காது. அவ்வாறான சிந்தனைகளும், காரியங்களும் என்றுமே பூரணத்துவம் அடைந்ததில்லை. அவ்வாறு இருக்கும் போது மனிதர்களில் 'இரண்டுங் கெட்டான் நிலை" எனும்போது எவ்வாறு இருக்கும். நான் எதைக்குறிப்பிடுகின்றேன் ...

குறிச்சொற்கள்: ,

எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டன்! (8)

இன்றைய பதிவுக்கு வாரதுக்கு முதல்...ஒண்டை சொல்ல மறந்திட்டனுங்க..."யாழ்தேவி" திரட்டி கடந்த வாரம் என்னை நட்சத்திரப்பதிவராக்கியது. "யாத்ரா" வேலைப்பளு காரணமாக குறித்த காலத்தில் என்னை நட்சத்திரமாக்க முடியாமையால் மூன்று நாட்கள் கடந்த பின்னர் தான் அந்த அறிவிப்பை எனக்கு தந்தார்கள். அன்றிலிருந்து நான் எனது ...

குறிச்சொற்கள்: , ,

ப்ரியாமணிக்கென்ன காலில் கட்டியா? (12)

எனக்கு பிடித்த நடிகைகளில் ஒருவர் ப்ரியாமணி. 'கண்களால் கைது செய"; படத்திலேயே என்னைக் கவர்ந்து விட்டார். அம்மணியின் சொந்தவூர் கேரளா பாலக்காடு. கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து தமிழ் - தெலுங்கு - மலையாளம் - கன்னடம் - ஹிந்தி என படுபிஸியாகக் கலக்குகின்றார். இவர் ஹிந்தி திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் வித்தியாபாலனின் ...

குறிச்சொற்கள்:

பதிவர்கள் பதிவுலகை வெறுக்கிறார்களா? (9)

அஜித் அண்மையில் கூறிய ஒரு விடயம் “சினிமா அரசியல் நிறைந்த இடம். இங்கு அரசியல் தெரிந்தவர்கள் தான் இருக்க முடியும். அந்த வகையில் நானும் ஓர் அரசியல்வாதி தான்” என்று. அதேபோல் பதிவுலகிலும் ஓர் அரசியல் இருக்கின்றது. அந்த அரசியலைக் கற்றவர்கள் தான் தொடர்ந்து நின்று பிடிக்க முடியும். எஞ்சியவர்கள் ஒதுங்க ...

குறிச்சொற்கள்: ,

வைதேகி – திரைவிமர்சனம் (10)

இது நேற்று வந்த புதுப்படம் ஒன்றுமில்லை. சில மாங்கள் ஆயிற்று…படம் பார்த்ததன் நோக்கம் :“வேட்டைக்காரன் டோய்…” என்ற பாடல் இப்படத்தில் உண்டு. பாடல் வெளிவந்த சமயத்தில் பலர் விஜயின் வேட்டைக்காரன் பாடலென்றே நினைத்துவிட்டார்கள். சில வானொலிகள் கூட போட்டி போட்டு விஜய் பாடல் எனக்கூறி ஒலிபரப்பியும் விட்டார்கள். ...

குறிச்சொற்கள்: , ,

உசிரே போகுதே! – செம்மொழி பாடல் கேட்கையிலே… (31)

தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இருக்கு, ஆனா நீங்க விளங்கின சம்மந்தமா அது இருக்காது.ஏ.ஆர்.ரஹ்மான். இசை உலகின் சக்கரவர்த்தி, அவரின் இசைத்திறமைக்கு இனி கொடுப்பதற்கு உலகளாவிய ரீதியில் அதிகூடிய பெறுமதியுடைய விருதுகள் இல்லை. குறைந்த வயதில் ஒரு தமிழனாக எவ்வளவோ சாதித்து விட்டார்.இவரின் இசையைக் கேட்டால் ...

குறிச்சொற்கள்: , , ,

யாழ்தேவி நட்சத்திர வாரம் (11)

யாழ்தேவி திரட்டியின் இந்த வார நட்சத்திரமாக என்னைத் தெரிவு செய்திருக்கின்றார்கள். முதலில் அதற்கு நன்றிகள். வழமையாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறியத்தருவார்கள். மூன்று நாட்கள் கடந்த பின் நான் தெரிவு செய்யப்பட்டதால் தொலைபேசியின் மூலமும் அறிவித்து, நான் “சம்மதம்” தெரிவித்தால் ...

குறிச்சொற்கள்: , , ,

பாயாசம் + சரித்திரவீரன் சங்கிலி -பாகம் 19 (10)

எல்லோருக்கும் வணக்கம்,அட! சும்மா தாங்க… நாளொரு பதிவு போடுறனான், இப்ப ஒரு கிழமை கழிச்சு வந்திருக்கன். இந்த மாசத்தில இதுவரை ஐந்து பதிவு தான் எழுதியிருக்கிறன் எண்டுறதை நினைக்க கவலையாத்தான் இருக்கு…சரித்திரவீரன் சங்கிலிஇது தொடராக எழுதுவது என்று நினைத்து ஆரம்பித்தது. பெரும்பாலும் சீரான கால இடைவெளியில் ...

குறிச்சொற்கள்: , , , , ,

CLASH of the TITANS (E) – திரை விமர்சனம் (9)

முதன் முதலில் ஒரு ஆங்கிலப் படத்திற்கு விமர்சனம் எழுதுகின்றேன். (சிரிக்காதீங்க..) ஆங்கிலப் படத்தை பார்க்கிற அளவிற்கு எனக்கு அதில் ஈடுபாடில்லை. (தமிழ் படங்கள் பார்க்கிறதுக்கே நேரம் போதாமல் இருக்கு, இதில இங்கிலீசு வேற…) ஆனாலும் ஓசியா பார்க்கிறெண்டா அதை ஏன் விடணும்?. நண்பன் ஒருவனுக்கு கிடைத்த ‘லிபேர்ட்டி’ ...

குறிச்சொற்கள்: ,

ஆபாச சீடிக்களில் பாடசாலை மாணவர்கள் (27)

இது இன்று நான் கேள்விப்பட்ட செய்தி, பத்திரிகையில் வெளியாகியதோ என எனக்குத் தெரியவில்லை. நூறு வீதம் இது உறுதியான தகவல் என்பதால் இங்கு எழுதுகின்றேன். எழுதுவதைத் தவிர மேலதிக தகவல்களும் என்னிடமில்லை. படங்கள் சித்தரிக்கப்பட்டவை…கிழக்கு மாவட்டமொன்றில் பாடசாலை மாணவ – மாணவியர் தோண்றும் ஆபாசப்பட சீடிக்கள் ...

குறிச்சொற்கள்: , ,

குருசிஷ்யன் – திரைவிமர்சனம் (19)

ரீமேக் படங்கள் வெற்றி, பழைய படப் பெயர்கள் வெற்றி என்ற கணிப்பில் படமெடுப்பது வழக்கமாகி விடுகின்றது. அந்த வகையில் வந்திருக்கும் படந்தான் இது. படக்குழுவினர் எல்;லோரும் கூறியபடி முதலிலேயே இதனை சொல்லி விடுவது நல்லது ‘பழைய குருசிஷ்யனுக்கும் (ரஜினி – பிரபு) இந்த படத்திற்கும் துளியளவும் சம்பந்தமில்லை. ...

குறிச்சொற்கள்: , , , ,

அரைகுறை ஆடையுடன் விளையாடினால் தான் பிடிக்குமா? (16)

ஆண்களுக்கு பெண்கள் நிகரானவர்கள் என்று ஆண்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் இன்று பெண்கள் செய்து வருகின்றனர். (விதிவிலக்கான சிலவற்றைத் தவிர). அந்தவகையில் ஆண்கள் விளையாடும் அனைத்து விளையாட்டுக்களிலும் பெண்களும் பங்கேற்று வருகின்றனர். ஒலிம்பிக்கில் பெண்கள் பங்குபற்றாமல் இருந்ததெல்லாம் அந்தக்காலம். ...

குறிச்சொற்கள்: , ,

“Battle Of the HINDU’S” (10)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்குமிடையில் இடம்பெற்ற “இந்துக்களின் போர்” ("Battle Of the HINDU'S") 3ஆவது கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றமை அனைவருக்கும் தெரிந்த விடயமே!பாடசாலைகளுக்கிடையே இடம்பெறும் கிரிக்கட் போட்டிகள் என்றுமே பிரபல்யம் வாய்ந்தவை மட்டுமின்றி ...

குறிச்சொற்கள்: , , ,

சுறா – முழு விமர்சனம் (25)

இளைய தளபதி விஜய் இன் 50ஆவது திரைப்படம் சுறா. முருகன் சினி ஆட்ஸ் தயாரிப்பில் சங்கிலி முருகன் தயாரித்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாநிதி மாறன் வாங்கியது எல்லோருக்கும் தெரிந்தவிடயம் தான். படத்தில் விஜய், தமன்னாவுடன் வடிவேல், புதுமுகம் தேவ் கில், ரியாஸ்கான், மதன்பாப், பருத்திவீரன் சுஜாதா, இளவரசு, ஸ்ரீமன் மற்றும் ...

குறிச்சொற்கள்: , , ,

சுறா – சுடச்சுட விமர்சனம் (31)

இளைய தளபதி விஜய் இன் 50ஆவது திரைப்படமான சுறா உத்தியோகபூர்வமாக இன்று வெளியாகின்றது. ஆனாலும் இலங்கையில் நேற்றிரவு சிறப்புக்காட்சிகள் ஹவுஸ்புள்ளாக திரையிடப்பட்டது. முருகன் சினி ஆட்ஸ் தயாரிப்பில் சங்கிலி முருகன் தயாரித்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாநிதி மாறன் வாங்கியது எல்லோருக்கும் தெரிந்தவிடயம் தான். ...

குறிச்சொற்கள்: , ,

நிந்தியானந்தர் இலங்கையிலாம்! (32)

காலை வீரகேசரி இணையத்ததை திறந்தபோது அதிர்ச்சியான தலைப்புச் செய்தி.இந்தியாவில் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கையில் தஞ்சம்!இந்தியாவில் பொலிசாரால் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கைக் காடுகளில் மறைந்திருப்பதாக இரகசியத் தகவல் ஒன்று கசிந்திருக்கின்றது.இவருக்கு இங்குப் புகலிடம் ...

குறிச்சொற்கள்: ,

கிளம்பீட்டாங்கையா கிளம்பிட்டாங்க! (12)

ஒரு சில பதிவர்களுக்கெதிராக பின்னூட்டமிடும் அனானிகளை கண்டிருக்கின்றேன். பதிவர்களுக்கெதிரான வலைப்பதிவுகளையும் கண்டிருக்கின்றேன். முதல் தடவையாக ஒரு பதிவரை எதிர்க்கும் குழு கிளம்பியிருக்கின்றது. (ஒருவர் மட்டுமே) அவர் பற்றி வாசகர்களுக்கும், என் பதிவுகள் தொடர்வோருக்கும் விழிப்புணர்வூட்டிவிட்டேன். ...

குறிச்சொற்கள்: , ,

தமிழ்ப்பதிவர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை (13)

எனது வலைத்தளத்தின் போலி, வலைப்பதிவுலகில் தற்போது நடமாடுகின்றது. பார்க்க : AKASIYAMஇது எனக்கான இலவச விளம்பரமான போதிலும், அது தொடங்கப்பட்ட நோக்கம் என்னவென எனக்குத் தெரியுமாதலால் சந்தோசப்பட இதில் ஏதுமில்லை. எனது பதிவுகள் “வரோ” (VARO) என்ற பெயரில் தான் எழுதிவருகின்றேன். போலி ஆசாமி வரோதயன் கனகநாயகம் என்ற பெயரில் ...

குறிச்சொற்கள்: ,

அண்ணை எப்பவுமே புத்திசாலி – பிரேம்ஜி (23)

முழு மொக்கை.. என்ஜாய் பண்ணுங்க... தப்பா எடுத்திடாதைங்க.. ப்ப்ப்ளீஸ்....

குறிச்சொற்கள்: ,

வலைப்பதிவு அறிமுகம் – “சங்கிலியன்” (21)

என் வலைத்தளத்தில் “சரித்திரவீரன் சங்கிலி” தொடர் எழுதி வருகின்றேன். அதனை இனி தனி வலைத்தளத்தில் எழுதுவதற்கு நான் முடிவெடுத்துள்ளேன். இதுவரை 15 பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. இன்னும் கிட்டத்தட்ட அவ்வளவு பாகம் வெளிவரும் என நம்புகின்றேன்.என் வலையில் எழுதும் பதிவுகளில் அதிகளவான வாக்குகளை திரட்டியில் ...

குறிச்சொற்கள்: , , ,

உன் வலையில் விழுவதற்கு இறால் அல்ல, நான் சுறா (38)

பரபரப்போடு எதிர்பார்த்திருந்த சுறா திரைப்படப்பாடல்கள் இன்று வெளியாகி வானலைகளில் வெற்றி நடை போடுகின்றது. பாடல்கள் பற்றிய முன்னோட்டம் சூடாக எழுதியாச்சு…இது பாடல்கள் விமர்சனம்.மணிசர்மாவின் இசையில் ஆறு பாடல்கள். மணிசர்மா ஏற்கனவே விஜய்க்கு மூன்று படப்பாடல்கள் மெஹா ஹிட்டாக கொடுத்திருக்கின்றார். ...

குறிச்சொற்கள்: ,

சுறா – அதிரடி கலக்கல் பாட்டுக்கள் (32)

பரபரப்போடு எதிர்பார்த்திருந்த சுறா திரைப்படப்பாடல்கள் இன்று வெளியாகி வானலைகளில் வெற்றி நடை போடுகின்றது. இனி இந்தச் “சுறாக்காற்று” வானொலிகளில் என்று ஓயுமோ தெரியாது. நான் குஷியான தருணங்களில் இன்றும் முக்கியமான ஒருநாள். நான் முழுநேர வலைப்பதிவனான பிறகு வெளிவரும் விஜயின் முதல் படம். வேட்டைக்காரன் ...

குறிச்சொற்கள்: , ,

ஐ.பி.எல் – கிளப்புது பீதியை (26)

பி.கு : இந்தப்பதிவைப் பார்த்தும் அக்கறையுள்ள அனானிகள் சனத் ஜெயசூரியாவிற்கு பின்னூட்டம் அனுப்பினால் அதற்கு நான் பொறுப்பில்லை.

குறிச்சொற்கள்: , ,

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்! (16)

என்னை இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருக்க சொன்னால் இருந்து விடுவேன். இரண்டு நாட்கள் போன் இல்லாமல் இரு எண்டால் செத்து விடுவேன். இது என்னுடைய நிலை மட்டுமல்ல... இன்றைய இளைஞர், யுவதிகள் பலரின் நிலை. செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது. "அம்மா" சொல்லத்தெரிந்த குழந்தை ...

குறிச்சொற்கள்: