* பிரித்தானிய வங்கிகளில் 2014 வரை மிக குறைந்த வட்டி வீதமாகவே பேணப்படும் (1)
2014 வரை 0.5 வீதம் என்ற மிக குறைந்த வட்டியிலேயே இங்கிலாந்து வங்கி தன்னுடைய பணிகளை தொடர வேண்டிய நிலையில் உள்ளது என பிரபல பொருளாதார கணிப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.அரசு செலவீனக் குறைப்பை தொடங்கியுள்ளதால் அதை திறம்பட சமாளிப்பதற்காக வட்டி வீதத்தை அதிக படுத்த முடியாத நிலையில் இங்கிலாந்து வங்கி உள்ளது ... குறிச்சொற்கள்: பணம், பணவீக்கம், பிரித்தானியா, வங்கி


Ceylon Tea Services PLC - (CTEA)Date of Announcement:-23. Jul.2010Rate of Dividend:- Rs.17.50 per share Final DividendFinancial Year:- 2009/2010Shareholder Approval:- RequiredAGM:-03.Sep.2010XD:-06.Sep.2010Payment:- 08.Sep.2010LANKA MILK FOODS PLC - (LMF)Date of Announcement:-12.Aug.2010Rate of Dividend: - Rs. 1.50 per share - First and Final DividendFinancial Year: - 2009/2010Shareholder Approval:- RequiredAGM:- 15.Sep.2010XD:-16.Sep.2010Payment: - 27.Sep.2010THE COLOMBO PHARMACY CO PLC - (PHAR)Date of Announcement:-13.Aug.2010Rate of Dividend: - Rs. 4.25 per share - Final DividendFinancial Year: - 2009/2010Shareholder Approval: - RequiredAGM: - 23.Sep.2010XD:-24.Sep.2010Payment: - 04.Oct.2010LANKA ASHOK LEYLAND PLC - (ASHO)Date of Announcement:-16.Aug.2010Rate of Dividend: - Rs. 15.00 per ...
இந்தியாவில் சென்னையைப் பிரதான தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் வங்கி யாழ்ப்பாணத்தில் அதன் கிளை ஒன்றை நிறுவ உள்ளது.ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த இந்தியன் வங்கி இயல்பற்ற சூழ்நிலை காரணமாக தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டதுஇலங்கையில் இடம்பெற்று முடிந்த உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த ...
அமெரிக்காவில் தொடர்ந்து வரும் வேலையின்மைக்குக் காரணம் அங்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய வளர்ச்சி இல்லாததே என்று கூறப்படுகிறது.ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 9.5 சதவீதமாக குறைந்துள்ளது என்றாலும், இதற்குக் காரணம், வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது அல்ல என்றும், வேலை வாய்ப்புக் ...
பிரித்தானியாவில் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் மொத்த கடன் சுமையை பிரித்துப் பார்க்கும் போது நாட்டில் இருக்கக்கூடிய ஆண், பெண், குழந்தைகள் என ஒவ்வொருவர் மீதும் 65,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் கடன் இருப்பது தெரிய வந்துள்ளது.இது தொடர்பான விபரங்களை தேசிய புள்ளி விபர அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. இதன் படி நாட்டிற்கு ...
எப்போதுமே வித்தியாசமான முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு தனி தான். " தயவுசெய்து எனக்கு வேலை கொடுங்கள் " என்ற வாசகம் அடங்கிய பலகையுடன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொழிலதிபர்கள் அதிகம் பயணிக்கும் சாலையில் நின்ற வேலையில்லா இளைஞர் ஒருவர் நின்ற இடத்திலேயே பணி நியமனத்தை பெற்றுள்ளார்.இரண்டு ...
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் செலவீனக் குறைப்புக்களும்,வேலையிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.காவல்துறையில் அதிகப்படியான செலவீனக் குறைப்பு இங்கிலாந்திலும் வேல்ஸிலும் குற்றங்கள் அதிகம் பெருகவே வழி வகுக்கும் எனத் தலைமை காவலர் ஒருவர் ...
பொருளாதார மந்த நிலை காரணமாக, நிதிபிரச்னையை சமாளிக்க முடியாமல் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் 90 வங்கிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெரும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. அது, உலக அளவில் பொருளாதார மந்த நிலை யையும் ஏற்படுத்தியது.நிதிப் ...
பிரித்தானியாவில் வருடத்திற்கு 21,000 பவுண்டுகளுக்கும் குறைவான ஊதியம் பெற்றுகொண்டு பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களின் சம்பள உயர்வு இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.21,000 பவுண்டுகளுக்கும் குறைவான ஊதியம் பெறுபவர்களுக்கு அவர்களை பாதுகாக்கும் விதமாக 250 பவுண்டுகள் சம்பள ...
பிரித்தானியாவின் இயந்திரமயமான வாழ்க்கைக்கு இடையே வங்கிகளுக்கு சென்றால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தபால் நிலையங்களும் இனிமேல் சிறிய வங்கிகளாக செயல்படும் என்ற அரசின் அறிவிப்பு மக்களுக்கு சிறிது நிம்மதியை கொடுத்துள்ளது.பிரித்தானியாவில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் எவரும் ...
பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோ சாப்டிலும், ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பல முன்னணி நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையை கையாளத் துவங்கியுள்ளன.பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க துவங்கியுள்ளன.சிறிய ...
இந்த ஆண்டு மே மாதத்தில் அமெரிக்காவில் வீடுகள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீடுகள், ரியல் எஸ்டேட் விற்பனை மோசமடைந்துள்ளது.ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 33 சதவீதம் (கிட்டத்தட்ட 4.46 லட்சம் வீடுகள்) சரிவாகும். மே மாதத்தில் 3 லட்சம் வீடுகளே விற்பனையாகியுள்ளன.சென்ற ...
உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவில் இருந்து நிறுவனங்களைக் காப்பாற்ற அளிக்கப்பட்ட நிதிகளைத் திரும்பப் பெற்று 3 ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறையை பாதியாகக் குறைக்க G 20 நாடுகள் மாநாடு ஒப்புக் கொண்டுள்ளது.பொருளாதாரப் பின்னடைவால் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொண்ட நிறுவனங்களைக் காப்பாற்ற அளிக்கப்பட்ட நிதியை ...
01 July,2010 - 31 Dec 30, 2010 வரை மிலங்க விலைச்சுட்டியில் (Milanka Price Index -MPI) பட்டியலிடப்படவுள்ள 25 கம்பனிகள்.* Banks, Finance and Insurance- Commercial Bank of Ceylon- DFCC Bank- Hatton National Bank- Janashakthi Insurance- Merchant Bank of Srilanka- National Development Bank- Nations Trust Bank- Pan Asia Banking Corporation- Sampath Bank- Seylan Bank* Beverages, Food and Tobacco- Distilleries Company of Sri Lanka* Diversified- John Keells Holdings- Richard Pieris* Manufacturing- ACL Cables- Chevron Lubricants Lanka* Telecommunications- Dialog Telekom* Hotels and Travels- Asian Hotels and Properties- John Keells Hotels* Health Care- Nawaloka Hospitals* Investment Trusts- Environmental ...
அமெரிக்க பங்குச் சந்தை சரிவைத் தொடர்ந்து மசகுஎண்ணெயின் விலை ஆசிய சந்தையில் மேலும் சரிந்துள்ளது.ஆசிய சந்தையில் மசகுஎண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 75 டொலருக்கும் கீழ் குறைந்துள்ளது.சர்வதேச அளவில் மசகுஎண்ணெய்க்கான தேவையில் ஏற்பட்ட பெரும் சரிவுதான் இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. ...
கன்சர்வேடிவ்-லிபரல் கூட்டணி அரசாங்கம் பொதுச் செலவை குறைப்பதற்கான அதன் திட்டங்களை அறிவித்த சில நாட்களுக்குள்ளேயே,பிரிட்டனில் வேலையில்லா நிலையை 10 சதவிகிதத்திற்கு மேல், அதாவது 3 மில்லியன் உயரக் கூடும் என்ற மதிப்பீட்டைக் கொடுத்து ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது. The Chartered Institute of Personnel and Development (CIPD) வரவிருக்கும் குறைப்புகளால் ...
ஆப்பிள் நிறுவனம் தனது வெற்றிகரமான ஐபோனின் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது.ஆப்பிள் நிறுவனத்தின் 40 சதவீத வருவாய் ஐபோன் விற்பனை மூலம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "ஐபோன்"கள் 2007ல் சந்தைக்கு வந்தன. இதுவரை 5 கோடி போன்கள் விற்பனையாகியுள்ள நிலையில், தற்போது மேலும் பல ...
இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர்களான அம்பானி சகோதரர்கள் இலங்கை செல்ல உள்ளனர். இலங்கையின் தொலைத் தொடர்புத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்த பேச்சுக்களை நடத்தவே அவர்கள் இலங்கைக்கு வர உள்ளதாக இலங்கையின் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.ஆசியப் பிராந்தியத்தில் தொலைத் தொடர்புத் ...
இலங்கையில் வாகனங் களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தாலும், மின்சார உபகரணங்களின் மேலதிக வரி 15 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு நேற்று முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. வரிக் கட்டமைப்பை இலகுபடுத்தவும் பரந்துபட்டதுமாக்கும் நடவடிக்கையாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் ...
திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் - 2010விபரங்களுக்குவாக்களிக்க
இலண்டனிலும் வேறு பல நகரங்களிலும் ஐபேட்(iPad) வாங்குவதற்காக பல மணி நேரம் முன்னதாகவே வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். இலண்டனில் இன்று காலை 8 மணிக்குத் திறந்த ஆப்பிள் கடைக்கு நேற்று நண்பகலில் இருந்தே மக்கள் வரிசையாகக் காத்திருக்கக்த் தொடங்கிவிட்டனர்.பிரபல நகச்சுவை நடிகர் Stephen Fry முன்கூட்டியே பதிவு ...
அமெரிக்காவில் பொருளாதார சீர்குலைவு இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. கடந்த ஐந்து மாதங்களில் 73 வங்கிகள் அங்கு மூடப்பட்டுள்ளன. மேலும் பல வங்கிகள் வரும் நாட்களில் திவாலாகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.மாதத்திற்கு சராசரியாக 14 அமெரிக்க வங்கிகள் திவாலாகி வருகின்றனவாம். உலக அளவில் பொருளாதார சீர்குலைவு ...
பிரிட்டனில் புதிய கன்சர்வேடிவ் அரசு பதவியேற்ற கையோடு, வங்கித் துறை கட்டுப்பாடுகள் மற்றும் வரி விதிப்பை தீவிரமாக்கியுள்ளது. இதனால் பிரிட்டனின் பிரபலமான பார்க்லேஸ்( Barclays) வங்கி, தனது செயல்பாடுகளை இந்தியாவுக்கு மாற்றிக் கொள்ளத் துவங்கியுள்ளது.முதல் கட்டமாக, பிரிட்டனின் நார்த்தாம்ப்டன் நகர அலுவலகத்திலிருந்து ...
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வார்ன் பப்ட் (Warren Buffet) இந்தியாவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.உலகின் பெரிய பணக்காரர்களில் முக்கியமானவர் வார்ன் பப்ட். பெரிய முதலீட்டாளர் இவர். பெர்க்சயர் ஹத்வே (Berkshire Hathaway) என்ற நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனம்தான் கோக கோலா கம்பெனியில் கணிசமான அளவு பங்குகளைப் ...
வேலைவாய்ப்பு விஷயத்தில் மீண்டும் தன் பழைய பரபரப்புக்குத் திரும்புகிறது அமெரிக்கா .கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே 290,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.கடந்த நான்காண்டுகளில் ஆறுதலளிக்கும் முதல் செய்தி இதுவே என அமெரிக்கர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் வேலையின்மையின் அளவும் ...