எனது வெட்டி பந்தாவும் வெற்று பகட்டும் – ஒரு வெள்ளவத்தை கூத்தாடியின் தன்னிலை விளக்கம் (17)
"அத்துடன் பலவகை இன்னல்களால் நாள்தோறும் அல்லுற்றுக்கொண்டிருக்கும் மக்களை மனதில் சற்று நிலை நிறுத்துவோமாக! வெறுமனே வெட்டி பந்தாவையும் வெற்று பகட்டையும் குறைத்து...! நன்றி தோழர்களே!"- இது யாரால் யாருக்கு எப்போது- இதில் யார் எங்கு எப்போது கேடயக்குறிப்புக்கள்:வெள்ளவத்தையில் கூத்தடிப்பதே எனது முக்கிய ... குறிச்சொற்கள்: சுயதம்பட்டம்


"பன்னெடுங்காலமாக நீங்கள் அழுதுபுலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். துன்பம் தோய்ந்த உங்கள் குரல்களைக் கேட்கும்போதெல்லாம் என் இதயம் வெடித்துச்சிதறுகிறது. வளர்ந்தபின், இந்த உலகில் அவமானங்களை நீங்கள் அடைவதற்குப்பதிலாக, உங்கள் தாயின் கருவறையிலேயே நீங்கள் இறந்திருக்கக்கூடாதா?"என்று சொன்னது அம்பேத்கரின் ...
நன்றி e-mail நண்பர்
மல்டிபிள் செலக்ஷன்இது ஒன்றும் மல்டிபிள் காம்பிளெக்ஸ் மாதிரி நோய் ஒன்றும் கிடையாதுங்கோ. பயர்பாக்ஸ் பாவிக்குற உங்களுக்கு இன்னொரு அருமையான அதன் இயல்பு. பயர்பாக்ஸில் இணையப் பக்கங்களைப் பார்வையிடும்போது ஒரு பத்தியின் வெவ்வேறு இடங்களை நகலெடுத்து ஒட்டவேண்டிய சந்தர்ப்பங்கள் எங்களுக்கு நிறையவே வந்திருக்கும். ...
கடந்து போன ஆண்டிலே பல பொருளாதார நெருக்கடிகளையும் நிதிச்சிக்கல்களையும் உலகம் சந்தித்தது. அது இன்னும் இந்த ஆண்டும் தொடர்கின்றது. அதே போல் கொந்தர்களும்(Hackers) தங்களது வேலையை செவ்வனே செய்தார்கள் செய்யப்போகிறார்கள். உலவிகளிலும் இயங்குதளங்களிலும் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி மட்டுமல்லாது சிலவேளைகளில் ...
2009 ஆம் ஆண்டில் பல எதிர் பார்ப்புகள் உள்ளன. 2009 ஆம் அண்டு உங்களுக்குஎப்படி என்று ஜோதிடர்கள் இப்போவே ஆரம்பித்து விட்டார்கள். 2009 ஆம் ஆண்டுவெளிவரவிருக்கும் திரைப்படங்கள் பற்றி கொஞ்சப்பேர் பட்டியல் போடஆரம்பித்துவிட்டார்கள். நாமளும் ஏன் சும்மா இருக்கிறோம் ரொம்பநாளா பதிவேபோடல்ல. மறந்திடுவாங்களோ என்ற ...