எம்மைப் பற்றி

வணக்கம்.
இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் பதிவுகளைத் திரட்டும் ஒரு முயற்சியாக இந்தத் தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைவரது ஆதரவும் கருத்துக்களும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்களை இங்கே பின்னூட்டங்கள் மூலம் தெரியப்படுத்துங்கள்

நன்றி.

என்றும் அன்புடன்,
திவ்யா

  • சிறந்த முயற்சி ! வாழ்த்துகள் !!!

  • முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்………….

  • வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • >>>:))) நல்ல முயற்ச்சி… வழ்த்துக்கள்

You can follow any responses to this entry through the RSS 2.0 feed.