குறிச்சொல் ‘Google’க்கான பதிவுகள்

google தமிழ் செய்திகளை வலைப் பதிவில் கொண்டு வருவது எப்படி (6)

நாம் எமது வலைப் பதிவை மற்றவரைக் கவரக் கூடிய வகையில் வைத்துக்கொள்ளவே விரும்புவோம். எமது வலைப்பதிவிலே நாம்  பல செய்திகளையும், தகவல்களையும் எமது வலைப்பதிவிலே இணைத்துக் கொள்வதன் மூலமாக எமது வலைப்பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்ள முடியும்.google  தமிழ்  செய்திகளை எமது வலைப்பதிவிலே இடம்பெற  செய்வதன் ...

குறிச்சொற்கள்: , , , ,

Google Buzz இல் நண்பர்களை வதைப்பதெப்படி! (5)

1. பஸ் ஒன்றை முதலில் ஓட விடுங்கள் 2. உங்கள் நண்பர்களைப் பதில் போட நேரம் அளியுங்கள் 3. இப்போது கேள்வியை மாத்திடுங்க (Mu Ha Ha Ha !!!) 4. அப்புறம் என்ன, கலாயுங்க எங்கயோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இப்படியாகச் செய்யுமாறு கூறியிருந்தார்கள்.  எதென்றாலும் அதை நம் தாய் மொழியில் செய்து பார்த்தால் கிடைக்கும் திருப்தியே தனிதான்! ...

குறிச்சொற்கள்: , , , , , , ,

Google Buzz பாவிக்கிறீங்களோ??? (11)

Google Buzz பற்றி நேற்று மற்றும் இன்று இணையத்தில் பர பரப்பாகப் பேசப் படுகின்றது. அனைவரும் தமக்கும் Google Buzz உயிர்ப்பூட்டப்பட்டுவிட்டது என்று பிதற்றுவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைய முயலும் போது கூகிள் Buzz ஐ உயிர்ப்பூட்டுமாறு ஒரு செய்தி உங்களுக்கும் கிடைத்திருக்கலாம். கூகிள் ...

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

கூகிள் – சீனா பிரைச்சனை தீராப் பிரைச்சனையாகுமா?? (21)

இதற்கு முன்னர் கூகிள் மற்றும் சீனா இடையில் ஏற்பட்ட கசப்பு பற்றி இரண்டு பதிவுகள் இட்டேன். இப்போது புதிய தகவல்கள் வந்துள்ளதால் மூன்றாவது பதிவும் தயார். கூகிள் மற்றும் சீன அரசுக்கிடையிலான தகராறு பற்றித் தெரியாதவர்கள் பின்வரும் இரண்டு பதிவுகளையும் வாசித்துவிட்டு இந்தப் பதிவை வாசிக்கவும். தகவல் உரிமை ...

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது (7)

தனது ஜிமெயில் வழங்கிகளை சீனாவில் இருந்து கொந்தளர்கள் (Hackers) கைப்பற்ற முயன்றதாகவும் அதன் மூலம் இனி தங்கள் அலுவலகம் சீனாவில் மூடபட்டாலும் மூடப்படாலாம் என்றெல்லாம் கூகிள் பேசியதைப் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தேன். இப்போது கூகுளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. டிசம்பர் 15ம் திகதி இந்திய அரசின் வழங்கிகளையும் ...

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

Google Wave ஒரு அறிமுகம் (8)

இன்று அனைவரும் Google Wave பற்றிப் பேசி கொண்டு இருக்கின்றார்கள். 2009 இல் நடந்த கூகிள் ஐ/ஓ வில் இந்த தொடர்பாடல் கருவி அறிமுகப் படுத்தப்பட்டது. பொதுப்படையாகச் சொல்வதானால் கூகிள் வேவ் இணையத்தில் தொடர்பாடல் நடக்கும் விதத்தை மாற்றி அமைக்க போவதாகச் சொல்கின்றார்கள். அப்படி என்னதான் இந்த கூகிள் வேவில் இருக்கின்றது ...

குறிச்சொற்கள்: , , , , , , ,

ஏறி வந்த கதை – ஒரு அஞ்சலோட்டம் (29)

அஞ்சலோட்டம்... கல்லூரி விளையாட்டுப் போட்டியில் ஒருமுறை ஓடியிருக்கின்றேன். அதுவும் பழைய மாணவர்களுக்கான நிகழ்ச்சி. முதலில் கிடைத்த கோலை இறுதியாகச் சென்று கொடுத்த பெருமையும் என்னையே சாரும்...அதே போல், என் பள்ளிக்கால நண்பன் கீத் தந்து விட்ட தொடர்பதிவை கரை சேர்க்க 13 நாட்கள் எடுத்திருக்கின்றேன். சில அவசரமான ...

குறிச்சொற்கள்: , , ,

வேற்று மொழி வலைத்தளங்களைப் பார்வையிட Google Reader (34)

பதிவுலகத்திலுள்ள அநேகர் இப்போது Google Reader இன் பயனராகவும் இருக்கின்றனர். அண்மையில் Google Reader தனது பயனர்களுக்கு சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அது தொடர்பான தகவல்களை நண்பரொருத்தர் கூகிள் ரீடர் - புது விஷயம்ஸ் எனும் தலைப்பிலான இடுகையில் தெளிவாக விளக்கியிருந்தார்.இன்னும் சில தகவல்களாக, Google Reader புதிதாக ...

குறிச்சொற்கள்: , ,

நீங்கள் ஒரு ஊடகவியலாளரா…? (38)

ஆம்... நானொரு ஊடகவியலாளன்.இதுதான் உங்கள் பதிலாயின், Youtube இணையத்தளம் உங்களுக்காக சில டிப்ஸ்களை வழங்குகின்றது. உங்கள் வீடியோக்கள் எவ்வகையினதாக இருத்தல் வேண்டும், அது எவ்வாறு சமூகத்தினரை வந்தடைய வேண்டும் போன்ற சில தகவல்கள் குறிப்பிடப்பட்டிருகின்றன. நான் பெற்ற பயன் நீவீரும் பெறுவீராக... :)

குறிச்சொற்கள்: , ,

Google Images – படங்களின் மீது முறையீடு! (34)

கூகிள் தளத்தில் படங்களை தேடும்போது காட்சிப்படுத்தப்படும் படங்கள் விதிமுறைகளுக்கு முரணானவையாக, வன்முறைகளை தூண்டுவனவாக, பாலுணர்ச்சிகளை கிளறுவனவாக அல்லது உங்களுக்கு எரிச்சலூட்டுவனவாகக் கூட இருக்கலாம். அப்படியான படங்களை முறையிடும் வசதி இப்போது கூகிள் தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கூகிள் ...

குறிச்சொற்கள்: ,

பதிவுகளில் தேடுதல் – Blog Search (31)

நேற்று Google இடமிருந்து அந்த செய்தி வந்தது... பதிவுகளுக்குள் தேடும் பொறி வசதியானது இதுவரை காலமும் ஒரு சில ராஜாக்களின் பாவனைக்கு மட்டும் சோதனை நடவடிக்கையாக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்றிலிருந்து அனைத்து Blogger பயனர்களும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இது மாற்றம் பெற்றிருக்கின்றது.பல கட்ட சோதனை ...

குறிச்சொற்கள்: ,

கூகிள் மொழிபெயர்ப்பானில் மேலும் ஏழு மொழிகள் (28)

இணையத்தில் மொழி மாற்றுவதற்கு மிகவும் இலகுவானதும் இலவசமானதுமான சேவை கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பான் சேவையாகும். இச்சேவையில் இப்போது மேலும் ஏழு மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. 1. Albanian (9-13 மில்லியன் மக்கள்) 2. Estonian (1.1 மில்லியன் மக்கள்) 3. Galician (3-4 மில்லியன் மக்கள்) 4. Hungarian (15 மில்லியன் மக்கள்) 5. Maltese (400,000 மக்கள்) 6. Thai (60-65 மில்லியன் ...

குறிச்சொற்கள்: , , , ,

Google நிறுவனத்தின் புதிய இணைய உலாவி (13)

தேடல் பொறியான Google தனது சொந்த Google Chrome என்ற இணைய உலாவியை (BETA பதிப்பு) வெளியிட்டுள்ளது.தரவிறக்கம் செய்ய இங்கே செல்லுங்கள் =>

குறிச்சொற்கள்: ,