Google Buzz இல் நண்பர்களை வதைப்பதெப்படி! (5)
1. பஸ் ஒன்றை முதலில் ஓட விடுங்கள்
2. உங்கள் நண்பர்களைப் பதில் போட நேரம் அளியுங்கள்
3. இப்போது கேள்வியை மாத்திடுங்க (Mu Ha Ha Ha !!!)
4. அப்புறம் என்ன, கலாயுங்க
எங்கயோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இப்படியாகச் செய்யுமாறு கூறியிருந்தார்கள். எதென்றாலும் அதை நம் தாய் மொழியில் செய்து பார்த்தால் கிடைக்கும் திருப்தியே தனிதான்! ... குறிச்சொற்கள்: Freak, funny, Google, Google Buzz, இணையம், கணனி, கூகிள், நகைச்சுவை

