குறிச்சொல் ‘விருது’க்கான பதிவுகள்

முத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும் (378)

நேற்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்கம் நடத்திய முத்தமிழ் விழாவுக்கு அழைத்திருந்தார்கள். மூன்று மணிக்கு என்று சொல்லியிருந்தார்கள்.. (அழைப்பிதழில் 2.50 என போடப்பட்டிருந்தது) வாசலிலேயே வரவேற்ற மாணவன் ஒருவரிடம் ஆரம்பிச்சாச்சா? என்று கேட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரம் அண்ணா.. தெரியும் தானே என்றார். சிரித்துக்கொண்டே ...

குறிச்சொற்கள்: , , , , , ,

திரையுலகத்துக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் (357)

திரையுலகத்துக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் சக பதிவர் சதீஷும் இன்னும் சில நண்பர்களும் இணைந்து இந்த வித்தியாசமான முயற்சியை பிரம்மாண்டமாக இம்முறை ஆரம்பித்துள்ளார்

குறிச்சொற்கள்: , , , ,

ஊடகவியாலளர்கள் பட்டமளிப்பு விழா – 2009 (31)

இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் ‘இலங்கை இதழியல் கல்லூரி’ யின் 6ஆவது அணியினருக்கான (கல்வியாண்டு – 2009) பட்டமளிப்பு விழா கடந்த 04ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. மேடையில் அதிதிகள்மூன்று மொழிகளிலும் தமது ஒரு வருட ஊடகவியல் டிப்ளோமாவினை ...

குறிச்சொற்கள்: ,

லோஷனுக்கு விருது.. சச்சினுக்கு நன்றி.. (451)

இன்று காலையிலேயே வந்தியின் எஸ்.எம்.எஸ் தான் எனது இரண்டாவது தூக்கத்தை நீக்கியது.(விடிகாலையிலேயே எழுந்து டயலொக் செய்திகளை ஒலிப்பதிவு செய்துவிட்டு மறுபடி தூங்கி இருந்தேன்)தமிழ்மணம் பதிவுப் போட்டிகளில் எனது பதிவு விளையாட்டுப் பிரிவிலே இரண்டாம் இடம் பெற்றிருப்பதாகவும் வாழ்த்துக்களையும் சொல்லி ...

குறிச்சொற்கள்: , , , , ,

சாகித்திய விருது & விழா – சாதனை,சந்தோசம் & சங்கடங்கள்+சலிப்புக்கள் (362)

மேல்மாகாணத்தின் முதலாவது சாகித்திய விழா கடந்த செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.இலங்கையின் ஏனைய மாகாணங்களில் சாகித்திய விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும் அனைத்துவிதமான தமிழ்பேசும் மக்களும் வாழ்கின்ற மேல்மாகாணத்தில் என்ன காரணமோ இவ்வாறான சாகித்திய விழா இடம்பெறவேயில்லை.தற்செயலாக அன்றொரு நாள் ஒரு ...

குறிச்சொற்கள்: , , , , , ,

நதியா நதியா நைல் நதியா… (584)

முதலில் எனக்கு கிடைத்த மேல்மாகாண தமிழ் சாகித்திய விருதுக்கு அன்போடு நீங்கள் அனைவரும் வழங்கிய வாழ்த்துக்கள், ஆசிகளுக்கு நன்றிகள்....அந்த சாகித்திய விழா, என்னுடன் விருது பெற்றோர் பற்றி கொஞ்சம் விரிவாக ஒரு பதிவு வரும்.. உண்மையில் விரைவாக வரும்..என் மீதுள்ள மேலிட்ட அன்பினால் பதிவுகள் தந்த அன்பு நண்பன் ...

குறிச்சொற்கள்: , , , , , ,

நூடுல்ஸ் (46)

கொஞ்ச நாள் எழுத போராடித்ததால் எழுதவில்லை. ஆனாலும் நண்பர்கள் ஏன் எழுதவில்லை என விசாரித்ததில் நேற்று கொஞ்ச இடை வெளிக்கு பிறகு ஒரு பதிவு எழுதியிருந்தேன். எழுதாவிடினும் பலரது பதிவுகளை வாசித்தும் பின்னூட்டியும் இருந்தேன்.====================================================================== நான் எழுதிய 2010ல் எழுதப்படும் கடிதம் மற்றைய பல பதிவர்களின் ...

குறிச்சொற்கள்: , ,

கலைஞர், கமல், ரஜனிக்கு தமிழக‌அரசு விருதுகள் (241)

2007 மற்றும் 2008ற்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.2007 சிறந்த நடிகர் : ரஜனிகாந்த (சிவாஜி)சிறந்த நடிகை : ஜோதிகா (மொழி)சிறந்த நடிகர் சிறப்பு விருது : சத்தியராஜ்சிறந்த நடிகை சிறப்பு விருது : பத்மப்ரியாசிறந்த படம் முதலாவது : சிவாஜிஇரண்டாவது : மொழிமூன்றாவது : பள்ளிக்கூடம்சிறந்த படம் சிறப்பு விருது ...

குறிச்சொற்கள்: , , ,

இன்று கொண்டாட்டம்தான் (14)

நண்பர் பிரபா (விழியும் செவியும் வலைப்பதிவுக்கு சொந்தக்காரரான நம்ம பிரபாதான்) இன்று தனது ................. வது பிறந்த நாளை வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்ற்றார் அவரை .............. பல பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்.இவர் எனக்கு நல்ல ஒரு நண்பர். நேற்று அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இன்று விருந்துபசாரம் ...

குறிச்சொற்கள்: ,

முத்தங்களும் விருதுகளும் (8)

ஒரே விருது இரண்டு தடவை இரு அன்புக்குரியவர்களால் கிடைத்துள்ளது.சுபானு முதலில் எனக்கு வழங்கிய சுவாரஸ்ய விருதைத் தொடர்ந்து இப்போது ஆதிரை (கடலேறி)யும் வழங்கி இருக்கிறார்.அறு சுவை பதிவர்கள்மகிழ்ச்சி.. நன்றி..நீங்கள் எனக்கு வழங்கியுள்ள அன்பு என்னை நெகிழவைக்கிறது.அண்மையில் விஜய் டிவி விருதுகள் விழாவில் ...

குறிச்சொற்கள்: , , , , , , , ,

நானும் அறுவரும்.. ஒரு ‘சுவாரஸ்ய’ கதை (13)

இது மீண்டும் விருதுகள் , தொடர்பதிவு சீசன் போலும்.. ஒரு பக்கம் பட்டாம்பூச்சி பரபரப்பு.. சுவாரஸ்ய பதிவர் விருதுகள்.. இன்னொரு பக்கம் 32 கேள்விகள் மற்றும் நடிகரைப் பிடிக்க பத்து விஷயங்கள்..நான் பாட்டுக்கு இந்த சங்கிலிகளில் மாட்டுப் படாமல் சத்தமில்லாமல் சிங்கப்பூர் பயணம் பற்றியும் கிரிக்கெட் பற்றியும் ...

குறிச்சொற்கள்: , , , , , , , ,

பள பளக்கிற பட்டாம்பூச்சி.. (10)

கொஞ்சக் காலமாய் இந்தப் பட்டாம்பூச்சிகள் விருதுகளாகப் பலரின் பதிவுப் பக்கங்களிலும் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில் (எனது பதிவுலகின் ஆரம்ப கட்டத்தில்)எனக்கும் ஒரு நப்பாசை தான்.. யாராவது தர மாட்டாங்களான்னு..பிறகு பார்த்தால் எல்லோரும் பட்டாம்பூசிகளோடு திரிகிறார்கள்.. அங்கீகாரம் ...

குறிச்சொற்கள்: , , , , , , , ,