ஸ்ரீ காமாட்சியம்பாள் ஆலயம் – புகைப்படங்கள் (2)
குறிச்சொற்கள்: அனுபவம், ஆலய தரிசனம், காமாட்சியம்பாள், சமூகம், படத்தொகுப்பு, மட்டக்களப்பு.
குறிச்சொற்கள்: அனுபவம், ஆலய தரிசனம், காமாட்சியம்பாள், சமூகம், படத்தொகுப்பு, மட்டக்களப்பு.
குறிச்சொற்கள்: அனுபவம், சமூகம், திருகோணமலை, படத்தொகுப்பு, ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம்
குறிச்சொற்கள்: அனுபவம், அம்பாறை, சமூகம், திருக்கோவில், படத்தொகுப்பு, மட்டக்களப்பு.
மழை பொழியும் நாளில் மனம்மகிழ்ச்சி கொள்ளுது மனதிலுள்ள கவலையெல்லாம் மறைந்து போகுது ஈரம் பட்ட மரங்களெல்லாம்சிலிர்த்து நிக்குதுஎழில் நிறைந்த பூக்களில் நம்இதயம் தொலையுதுகூடுதிரும்பும் பறவைக் கூட்டம் கோலம் போடுது வானில்சின்ன சின்ன மேகமெல்லாம்சிதறி ஓடுதுஇடியிடிக்கும் போது மனம்பதறிப் போகுதுஇடையில் ... குறிச்சொற்கள்: அனுபவம், சமூகம், திருகோணமலை, நடேசர் ஆலயம், படத்தொகுப்பு
குறிச்சொற்கள்: அனுபவம், சமூகம், திருகோணமலை, படத்தொகுப்பு
குறிச்சொற்கள்: இலங்கை, சமூகம், சிறுவர்கள், சீரழிவு
குறிச்சொற்கள்: அனுபவம், கந்தளாய், கந்தளாய்க் கல்வெட்டுக்கள், சமூகம், திருகோணமலை
குறிச்சொற்கள்: சமூகம், தமிழ் ஊடகங்கள்
காச நோய் மைக்கோ பக்ரீரியம் என்னும் நுண்ணங்கியால் ஏற்படும் ஓர் தொற்றுநோய். சர்வதேச காசநோய் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மக்களிடையே காசநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 24ம் திகதி காசநோய் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. பல்லாயிரம் ஆண்டுகளாக ... குறிச்சொற்கள்: அனுபவம், உதவி, காசநோய், சமூகம், மருத்துவம்
ரைகர் வூட்சின் போதாத காலம். நவம்பரில் வெடித்த புயலை ஒருவாறு அடக்கி மீண்டும் வருகையில் அவர் அனுப்பிய குறுந்தகவல்களை வெளியிட்டிருக்கிறார் அவரது ‘வைப்பாட்டிகளில் ஒருவர்' என்று ஆங்கில ஊடகங்கள் செல்லமாக அழைக்கும் ஜோசலின் ஜேம்ஸ். 'உன்னுடன் இப்படிக் கூடவேண்டும், அப்படிப் புணரவேண்டும்' என்று கொஞ்சம் ... குறிச்சொற்கள்: அனுபவம், அம்மான் என் கண், கந்தளாய், சமூகம், திருகோணமலை, நரபலி
குறிச்சொற்கள்: அனுபவம், கந்தளாய், கந்தளாய்க் கல்வெட்டுக்கள், சமூகம், திருகோணமலை
குறிச்சொற்கள்: அனுபவம், ஈழம், கந்தளாய், கந்தளாய்க் கல்வெட்டுக்கள், சமூகம், திருகோணமலை
குறிச்சொற்கள்: அனுபவம், சமூகம், திருகோணமலை, வரலாற்றுத் திருகோணமலை
வெள்ளைக்காரன் விலகிப்போனால்விடிவு வரும் என்றுகொள்ளை ஆசை கொண்டிருந்தோர்குடும்ப வாழ்க்கை இன்றுஎள்ளளவும் உயர்வு இன்றிஇரந்து உண்ணும் நிலையில்உள்ளனரே அவர்கள் வாழ்வைஉயரச் செய்ய வேண்டும்.இந்த நாட்டு மன்ன ரென்றஏற்றம் நமக்கிருந்தும்சொந்த வீடு காணி இன்றிச்சோற்றுக் கலைகின்றோம்மந்திரிமார் மாறி ...
வள்ளுவராம் வள்ளுவர்வான் புகழ் கொண்டவர்தெள்ளு தமிழ் மொழியிலேதீங் கவிதை தந்தவர்.அறம் பொருள் இன்பத்தைஅகலம் போற்றச் செய்தவர்திறமை கொண்ட நூலினைதேசம் போற்றச் செய்தவர்.தமிழ் வேதம் சொன்னவர்தரணி போற்றும் நாயகர்அமிழ்தம் போன்ற தமிழினைஅகிலம் புகழச் செய்தவர்கல்விதான் கண்ணெனக் கடிந்து நமக்குச் சொன்வர்.சொல்லும் ...
காந்தி எங்கள் காந்தியாம் கருணை நிறைந்த காந்தியாம் சாந்தி உலகில் தழைக்கவே தன்னைத் தந்த காந்தியாம் உண்மை பேசி உலகையே உயர்த்த வந்த காந்தியாம் அண்ணல் எங்கள் காந்தியாம் ஆற்றல் மிக்க காந்தியாம் சத்தியத்தைக் கடைப்பிடித்து தர்ம ம் காத்த காந்தியாம் நித்திய வாழ்வு பெற்ற எங்கள் நேசர் தீரர் காந்தியாம் ...
ஜெயராம் விவகாரத்தில் சீமான் மற்றும் தங்கர் பச்சான் பொங்கியது பற்றி கை. அறிவழகன் எழுதிய ஒரு கட்டுரையில் பின்னூட்டம் இடப்போய் ஒரு சமூக ஆர்வலர், பண்பாட்டுக் காப்பாளன், தமிழினத்தை தலைநிமிரவைக்க வந்த அவதாரம் ஒன்றிடம் மாட்டிக்கொண்டு தவிக்கவேண்டியாதாயிற்று. சீமானின் நான் வைத்த விமர்சனம், தமிழச்சிகளை ... குறிச்சொற்கள்: அனுபவம், சமூகம், திருகோணமலை, திருக்கோணேச்சரம், படத்தொகுப்பு
செல்வம் சேர்க்க வழிகளின்றித் திரியும் எங்கள் தோழரே செல்வம் சேர்க்கும் வழிகள் பல செப்புகிறேன் கேளுங்கள். தோட்டம் செய்து வாழ்க்கையின் துயரைப்போக்க முடியும் நாம் நாட்டம் அதில் கொள்வமே! நாமும் உயர வாய்ப்புண்டே ... குறிச்சொற்கள்: அனுபவம், சமூகம், வளங்கள் பெற்று மகிழலாம்.
குறிச்சொற்கள்: இதிகாசம், சமயம், சமூகம், பார்ப்பனியம், பொய்மை
குறிச்சொற்கள்: அனுபவம், சமூகம், சீதாஎலிய, நுவரெலியா, படத்தொகுப்பு
குறிச்சொற்கள்: அனுபவம், இராசராசப் பெரும் பள்ளி, சமூகம், படத்தொகுப்பு, வெல்கம் விகாரை
ஒன்று ஒன்று ஒன்று -இந்தஉலகில் தெய்வம் ஒன்றுஒன்றும் ஒன்றும் இரண்டு-இந்தஉண்மை புரிந்து பாடு இரண்டும் ஒன்றும் மூன்று எங்கள் இனிய தமிழ் மூன்று மூன்றும் ஒன்றும் நான்கு நல் மறைகள் உலகில் நான்கு நான்கும் ஒன்றும் ஐந்து ஒரு கையில் விரல்கள் ஐந்து ஐந்தும் ஒன்றும் ஆறு திருக் குமரன் முகங்கள் ஆறு ஆறும் ஒன்றும் ... குறிச்சொற்கள்: அனுபவம், கற்று உயர்வு காண்பாய், சமூகம்
உன் னால் முடியும் தம்பி -நீஉணர்ந்து கொள்ளு தம்பிகண்போ லாகும் கல்வி-நீகற்று உயரு தம்பிஅரிய பெரிய சக்தி-உன்அகத்தில் உண்டு தம்பிஇதனைப் புரிந்து கொண்டால்-நீஏற்றம் பெறுவாய் தம்பிஉனக்குள் உள்ள ஒன்றே -இந்தஉலகை யாழும் சக்திமனத்தினாலே உணர்ந்து -நீவாழ்வில் வெற்றி கொள்ளுஉலகில் வாழ்ந்த பெரியோர்-இதைஉணர்ந்து ... குறிச்சொற்கள்: அனுபவம், உன்னால் முடியும் தம்பி., சமூகம்
நாளுக்கு நாள் மணக்கும் மட்டன், ருசிக்கும் றால், சிவாஸ் ரீகல், ஹெனிக்கன், ஜமேக்கன் ரம், வித விதமாய் சோறு, சலாடுகள், பழக் கலவைகள், ஐஸ் கிரீம் என்று கிட்டத்தட்ட களிப்பாகத் தான் போகிறது இந்த மார்கழி. நத்தார் கொண்டாட்டமும் புதுவருட வரவேற்பும். இதிலெல்லாம் நான் பங்கெடுப்பதில்லை என்று பொய்சொல்ல மனம் ஒப்பாவிட்டாலும், ...
1.யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற கலாசாரச் சீரழிவுகளைத் தட்டிக் கேட்கப் புறப்பட்டிருக்கும் மாணவர் படையின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள், வெடியரசன் என்னும் அவர்களது இணையத்தளத்தில். உங்கள் சமூகத்தில் நடக்கும் கலாசாரச் சீரழிவுகளைத் தட்டிக் கேளுங்கள், இல்லையென்றால் ... குறிச்சொற்கள்: எழுத்தாளர்கள், சமூகம், சிந்தனை, சினிமா