பெண்களே விழித்தெழுவீர்! (12)
இன்று சர்வதேச பெண்கள் தினம். அதில் நானொரு அங்கம் என்ற படியால் சக பெண்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அரசியல், விளையாட்டு, உத்தியோகம் என பலவற்றிலும் ஒதுக்கப்பட்டிருந்த பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக எல்லாவற்றிலும் ஈடுபடுகின்றார்கள். இதில் “ஆண்களுக்கு நிகராக” என சொல்வது ... குறிச்சொற்கள்: காஞ்சனா, நடிகைகள், பெண்கள் தினம்

