மூஞ்சிப்புத்தக படக்கலவையிலிருந்து (54)
நண்பர் மணிவர்மா.கோ அவர்களின் முகப்புத்தக படக்கலவையில் சிதறல்களின் சில சிதறல்கள் நன்றி நண்பா
கிராமம் எழுதிய
இசைகளின்
இறுவட்டு
இசைராஜா
நீ எழுதியதால்
'இசை' ராஜாவானது
நீ
இமயமாகியதால்
மனம்
இதமாகியது
வன்முறகுறிச்சொற்கள்: கவிதைச் சில்லறைகள், படக்கலவை, முகப்புத்தகம்


ஏதேதோ எழுதத்துடித்த போதும்
உள்மன ஆறுதலின் நீட்சியாய்
கருக்கொண்டது ஒரு
புது நட்பு
நீண்டதொரு
அப்பா வருவாரா அம்மா
என்றது பிள்ளை
இந்தாடியம்மா என்று
பாலறுந்த முலை
தடவியவளாய்
அவள்
கருணைக் கண்கள்
கலங்கி
அவர் எங்க எண்டு
மணி அடிக்க
சிபியின் கதை படித்த
நினைவுகளை
துப்பிக்கொண்டு
சோறு எப்படிம்மா வருது
இதோ பார்
உன் தந்தை விளைத்த
நிலம்
தண்ணீருக்கு தவித்து
கண்ணீருக்காய் மட்டும்
உங்கள் பின்னூட்டங்களை ...
எத்தனையோ தடவைகள்
எதை எதையோ
எழுத நினைத்த போதும்...
எப்படியோ
சொல்ல வேண்டும் என்று
முணுமுணுத்தபோதும்...
காலைச் சுண்டி இழுத்து
கையைப்பிடித்து
தலைமேல் எறி
நெஞ்சு மேல் படர்ந்து
ஆழ ஊடுருவி
மனசு எங்கே
எண்டுணர்ந்து
துருதுருத்து
ஒழிந்து கொள்கிறது...
உண்மையின் வேர்கள்
மெளனித்து....
உங்கள் பின்னூட்டங்களை ...
ஒவ்வொரு நிமிடமும்
முளித்து முளித்து
பார்க்கிறேன்
விடிந்துவிட்டதா என்று
அப்பொழுதுத
காற்றுப்
பெருவழியில்
தூசு
அந்தக்
கண்விழியில்
காதல்
நான்
மூடவா
திறக்கவா??
நினைவுகள்
மணித்தியாலங்களில
காதல்
கவிதை
ஐ
ஆல்
கு
இன்
எனக்கு
நீ
உனக்கு
நான்
தேவைகள்
தீரும் வரை
"வாழ்க்கை"
தேடல்கள்
தீர்ந்த பிறகு
உயிர்
உடல்
உங்கள் பின்னூட்டங்களை இங்கே கருத்துரைக்கலாம்
அவன்:
காதல்
அவள் மனதில்
கர்ப்பம் தரிக்க
மறுத்துவிட்டது
இல்லை
என் காதல்
கருக்கலைப்பு
அவள்
கருப்பையில்
அவள்:
காதல் தந்த காதலா
கற்பனையாய் மட்டும்
ஆகிவிட்டா
எனது இரத்தத்தின்
சிவப்பணுக்களில்
பாசத்தின்
வெள்ளையணுக்கள்
புதிசாய்
முளைத்திருக்கின்றன....
உன் பாசத்தின்
விழுதுகள்
இநதப் பாமரன் மீது
விழுந்திருக்கின்றன...
ஓ
நீதான்
வானம்பாடியாச்சே...
என்வானத்தில்
இன்னொரு "சூரியன்"
நீ..
அதுதான்
உறக்கம் கொள்ளாமல்
எனக்காக
நான் கண்ணயரும்வரை
கணணி முன்
நீ
கணணித்திரையில் ...
புதியவர்களுக்காக"அழுவதா சொல்..." கவியரங்கில் நான் - 01"அழுவதா சொல்..." கவியரங்கில் நான் - 02அடுத்துகிராமத்து "நீர்"ஏறுகெழுத்தி உன் வலையில்சிக்கவில்லையா?ஏலோ ஏலோ கரை வலை உன்கைஇழுக்கவில்லையா?கடற்கரையில் நண்டுஅடிக்கவில்லையா?தோணியில் தண்டு வலிக்கவில்லையா?வங்கக்கடலில் நீகுளிக்கவில்லையா?குளத்தில் கட்டுவலை ...
பூமிபுரட்டிப் புரட்டி மனம்உழுதுவிடு'நல்' விதைத்து விதைத்து விளைந்து விடு மகிழ்ச்சிப் பொங்கல் இது தான்கண்டுகொள் நீஉழுதால் தான்பூமிப்பெண்தா
கவியரங்கில் அழுவதா சொல் முதல் வரிகள் வலிக்கும் குரல்இன்று உன் வீட்டுஎறும்புகளின்வயிறு நிறைய வாசலில் அரிசிமாக் கோலம்இல்லையா?மூட்டிய அடுப்பில்வெற்றுப்பானை ஏற்றப்படுகிறதா??இதற்காகவா அழுகிறாய்உன் நரம்புகளில்வாழ்வை உசிப்பிவிடுவாழ்க்கைச் சூரியன் - வழுக்கிஉன் தலையில் விழநீ ஏன் தடக்கிகவலையில் ...
அம்மா....!பாலுக்காகஉன் பிள்ளைவற்றிய தாய்மடிஉன்னிடம் வீட்டில் பிச்சைக்காரன்நீயா?அவனா??உன் உள்மன ரணங்களின்வலியா..பாடையில் யாரும்ஏற்றப்படுகிறார்களா??உங்கள் பின்னூட்டங்களை இங்கே கருத்துரைக்கலாம்
என் பழைய தோழர்களே!உங்களுக்குள் மரணித்தமனிதங்கள்எனக்குள் மட்டும் தான்இருக்கிறதா?உங்களுக்குள் ஜனனிக்கவில்லையா??நட்பு நமக்குகற்புமறவாதீர்கள்அது நம்மனதை வளர்க்கும்அன்பின் உலோக வார்ப்புக்கள்வாழ
நீ தான் இசைப்புயல்உனக்கு வாழ்த்து சொல்லுதுஇந்தப்புயல்நீ இளவயதிலேஇசையில் முற்றியவன்நான் வயசு பத்திலேஉன்னைப்பற
நான்உயர உயர வளர்ந்துமுட்டி மோதி - என்பருவம் புடைத்துபுனல் பெருக்கிபூமி நனைத்திடஅந்த மழைக்காடுகள்எங்கே!என்றது பெண் மேகம்நான் வரண்டு வரண்டுஎன் தேகம்பிளந்து வெடித்துகாய்ந்து இருக்கிறேன்என் மேனி குளிரமோகம் கொண்டுமன்மதத் தாரைகள்பொழியும்மேகங்கள் எங்கே!கேட்டுக்கொண்டது பூமிஎன் வெள்ளை மனதுகொள்ளை ...
போ 2009 ஏ..!போர் முடிந்த பூமியானாய்நன்றி அங்கு உலை வைக்கப்பட்டதுஉயிர்கள்இந்த மயான பூமியில்இனி யார் அங்குமனிதப்பயிர்கள் வளர்ப்பது???ஆராய்ச
ஏதேதோ எழுதுகிறேன்ஏதாவது அகப்படுமா என்றுஉனக்குத் தான் என்று உனக்கு மட்டும் தான் புரியும் என்பதுஉனக்கும் எனக்கும் தான் தெரியும் நம்மைக்கொன்றுநம்மை வளர்ப்பதாய்நம்பச் சொல்கிறார்கள்இன்னும் நம்மிடம் தான்கேட்கிறார்கள்மீண்டும் போர்க்களத்தில்அவர்கள்மனிதம் குடிக்கும்கதிரைக்காகவா...வளர வேண்டும் ...
2004-12-26 அன்று ஞாயிற்றுக்கிழமை என்று நினைக்கிறேன். நாங்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அடுத்த நாள் எமது அரையாண்டு இறுதிப்பரீட்சைக்காக காத்திருந்த தருணம். அவசர அவசரமாக காலைச்சாப்பாட்டுக்கு அக்கா கடை(கூழ் பார்)க்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது நமது நண்பர்கள் ஓடோடி தொலைபேசி அழைப்பெடுக்க ...
இரண்டாயிரம் ஆண்டுகள் முன்வைக்கோலில் ஓர் ஒளிப்பிளம்புஏழ்மையின் விளக்குதாழ்மையில் எழுந்ததுமானுடம் பிறந்ததுஉலகம் உய்த்ததுஉலகம் மீட்க பிறந்தஉத்தமரின் இத்தினம் முதல் மனமெங்கணும்மகிழ்ச்சி மலர்கள்பூக்கட்டும்... உன்னொளி எமக்குபுதுத்தெம்பு தரவேண்டும்மனஇருள் போக்கமரணித்தெழுந்த பிதாவேஉன்னருளாலே ...
அந்த ஒழுகும் குடையில்போர்வையை நனைத்திய போதும்ஒற்றையடிப் பாதையில் போனஎன்மனதுநின்று சட்டெனத்திரும்பி
நாம் காதலைப் பேசிக்கொள்ளாதஅந
அவனும் அவளும் அந்த நெடுஞ்சாலையின் அவசர நெருக்கடியில்அற்புத சந்திப்பு அவர்களுக்குஅவன் :"மனசில தித்திப்புமறுபடி பார்க்கத் துடிக்குது"அவள் :"பேசிக்கொள்ளலாமேஇந்தாஎன் தொலைபேசி இலக்கம்"சுவீப் ரிக்கட்டுப்பரிசு விழுந்தவனாய் அவன்அசடுவழிய பேசிப்பேசிஎஸ்.எம்.எஸ், ரீலோட்என்றுகாசு கரைத்தான்கடிகாரம் ...
எந்தப் பிரிவில்இந்த உறவைச் சேர்ப்பதுஅடிக்கடி கேட்டுகொண்டன நம் மனசுகள் நாமிருவரும் வாய்விட்டுக் கேட்காமல்உனக்கும் எனக்கும்தெரியும் இதுஅதுவல்ல என்றுஇருந்தாலும்நமக்குள்ளே விடைகாணா கேள்விஇது மட்டும் தான்..நான் கேட்ப்பேன்நீ தருவாய்ஒரு கோப்பையில்உன்வீட்டுச் சமையல்பசியாறும் நம்இரு உள்ளங்கள்வா ...
விழிகள் உயர்த்திமனதில் பொழியும்உதடுகளின் இன்பத்தூறல்விழிகளால் மொழிய முடியாதகவிதைக்கு வழியானஅழகு வரிகள்மனம் விதைத்தகவிதையில் தித்திக்கும்வழுக்கிய நினைவுவேதனையை விலக்கிஅவள் நினைவுகளைக் கூட்டும்இன்பக்கதவின் திறவுகோல்மலர்கொண்ட பெண்மையின் உள்ளத்தின் வழுமனம் கொண்டஉண்மையின் புன்னகைஇதயத்தில் ...