குறிச்சொல் ‘கணிணி’க்கான பதிவுகள்

A for Apple அல்லது “என்னாது… காந்தியைச் சுட்டுட்டாங்களா?” (15)

A for Apple இன் ஆதியை இங்கே ரவியில் பெறலாம். இடையில் லோசன் அண்ணா கவர்ச்சியாக இந்த தொடர்பதிவை போட்டிருந்தார். அந்தம் நானாக இருக்கச் சந்தர்ப்பங்கள் அதிகம். ஆனாலும், என்னாது... அமெரிக்கோ வெஸ்புச்சி அமெரிக்காவைக் கண்டுபிடிச்சிட்டாரா? என்று கேட்டுக்கொண்டு யாராவது இந்தத் தொடர் பதிவை இட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ...

குறிச்சொற்கள்: , ,

கூகுள் வேண்டாம் – வந்துட்டாங்க சொல்றதுக்கு. (14)

கூகுள் - CO2 - வெப்பம்கூகுள் தேடுதல் சுற்றுப் புறச் சூழலைப் பாதிக்கிறது என்ற செய்தி கடந்த மாதத்தில் விடப்பட்டது. அதாவது நாங்கள் செய்யும் இரண்டு கூகுள் தேடுதலானது, ஒரு கோப்பை தேநீருக்கான நீரை கொதிக்கவைக்கும்போது வெளிவிடப்படும் காபனீரொட்சைட்டை வெளிவிடும். அதாவது கூகுள் தனது தேடுதல் மேன்மைக்காக பாவிக்கும் ...

குறிச்சொற்கள்: , ,

வாரணம் ஆயிரம் – ஒரு திருப்தியான அனுபவம் மற்றும் மல்டிபிள் செலக்ஷன் (16)

மல்டிபிள் செலக்ஷன்இது ஒன்றும் மல்டிபிள் காம்பிளெக்ஸ் மாதிரி நோய் ஒன்றும் கிடையாதுங்கோ. பயர்பாக்ஸ் பாவிக்குற உங்களுக்கு இன்னொரு அருமையான அதன் இயல்பு. பயர்பாக்ஸில் இணையப் பக்கங்களைப் பார்வையிடும்போது ஒரு பத்தியின் வெவ்வேறு இடங்களை நகலெடுத்து ஒட்டவேண்டிய சந்தர்ப்பங்கள் எங்களுக்கு நிறையவே வந்திருக்கும். ...

குறிச்சொற்கள்: , , ,

குசேலப்பிரபு, டயலொக் மற்றும் வேர்ட்2007 (14)

டயலொக் கிட்ஸ் (Dialog Kidz)இலங்கையில் டயலொக் ரெலிகொம் நிறுவனம் தற்போது புதிய செல்பேசி இணைப்புவகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் Dialog Kidz. இது சிறுவர்களுக்கானது ஏனெனில் இணைப்பு வயதுவந்தவர்களின் குறிப்பாகப் பெற்றோரின் பெயரில்தான் இருக்கமுடியும் என்பதுடன் வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் அழைப்புக்களுக்கான ...

குறிச்சொற்கள்: , ,

பெண்கள், ஜிமெயில் மற்றும் புணர்ச்சி (18)

பெண்களே அப்படித்தானா அல்லது சிறுவயது முதல் பெற்றோர் ஊட்டி வளர்க்கிறார்களா? எனது பன்னெடுங்கால (ஒரு நாலைந்து வருடம்தானுங்க) பார்வையிலிருந்து இந்தக் கேள்வி எனக்குள் குடைகிறது. வேறொன்றுமில்லை நெரிசல் மிகுந்த வீதியின் மஞ்சள் கடவையை கடக்கும்போது அநேகமான தரம் அவதானித்திருக்கிறேன் கூட்டமாகக் கடக்கும்போது ...

குறிச்சொற்கள்: , ,