குறிச்சொல் ‘கணனி’க்கான பதிவுகள்

கூகிள் தளத்திற்கு பிண்ணனி படம் அமைத்தல் (4)

கூகிள்.காம் தளத்தின் பக்கத்திற்கு பிண்ணனிப் படம் போட பல்வேறு நிரல்களும் தளங்களும் இருகின்றன. இப்போது கூகிளே இந்த வசதியை உத்தியோக பூர்வமாக தானே அறிவித்துள்ளது. படிமுறை மிக இலகுவானது. http://www.google.com/addphoto என்ற தொடுப்பிற்குச் செல்க ஒரு படிமத்தைப் பதிவேற்றுக அல்லது இருக்கும் படிமங்களில் ஒன்றைத் தெரிவுசெய்க. அனைத்தும் ...

குறிச்சொற்கள்: , ,

Google Buzz இல் நண்பர்களை வதைப்பதெப்படி! (5)

1. பஸ் ஒன்றை முதலில் ஓட விடுங்கள் 2. உங்கள் நண்பர்களைப் பதில் போட நேரம் அளியுங்கள் 3. இப்போது கேள்வியை மாத்திடுங்க (Mu Ha Ha Ha !!!) 4. அப்புறம் என்ன, கலாயுங்க எங்கயோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இப்படியாகச் செய்யுமாறு கூறியிருந்தார்கள்.  எதென்றாலும் அதை நம் தாய் மொழியில் செய்து பார்த்தால் கிடைக்கும் திருப்தியே தனிதான்! ...

குறிச்சொற்கள்: , , , , , , ,

PayPal ஐ தடை செய்த இந்தியா (16)

கடந்த செவ்வாய்க்கிழமை பேபால் தனிப்பட்ட பயனர்களின் பணப் பரிமாற்றம் இடை நிறுத்தபட்டிருந்தது. இதற்கு காரணம் இந்திய சட்டங்களுடன் ஏற்பட்ட ஒரு குழப்பமே என்றும் பேபால் அறிவித்திருந்தமை நாம் அறிந்த விடையமே. இந்நிலையில் இந்தியாவில் பேபாலை இந்திய மத்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதற்கு கூறப்பட்ட ...

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

Google Buzz பாவிக்கிறீங்களோ??? (11)

Google Buzz பற்றி நேற்று மற்றும் இன்று இணையத்தில் பர பரப்பாகப் பேசப் படுகின்றது. அனைவரும் தமக்கும் Google Buzz உயிர்ப்பூட்டப்பட்டுவிட்டது என்று பிதற்றுவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைய முயலும் போது கூகிள் Buzz ஐ உயிர்ப்பூட்டுமாறு ஒரு செய்தி உங்களுக்கும் கிடைத்திருக்கலாம். கூகிள் ...

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

Twitter மூலம் நட்சத்திரமான 16 வயது சிறுவன் (8)

16 வயதே நிரம்பிய Twitter புலி ட்விட்டரில் அரட்டையடித்து நேரம் வீணாக்கும் காங்கோன் போன்றவர்கள் இருக்கும் உலகில் உருப்படியான வேலைகளை செய்து பெயரெடுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அமெரிக்காவில் இருக்கும் Adorian Deck எனும் 16 வயது மட்டுமே நிரம்பிய பாலகன் ட்விட்டர் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் ...

குறிச்சொற்கள்: , , , , ,

Google Wave ஐ இணைத்து ஒரு பதிவு (4)

வணக்கம் நண்பர்களே. கூகிள் வேவை வலைப்பதிவில் இணைத்தால் எப்படி இருக்கும் எனபதற்கான ஒரு முயற்சியிது. நீங்களும் வந்து பங்கெடுங்கள். var wave = new WavePanel('https://wave.google.com/wave/'); wave.setUIConfig('white', 'black', 'Arial', '13px'); wave.loadWave('googlewave.com!w+MLdwNDiPK'); wave.init(document.getElementById('wave')); பி.கு: யாருக்காவது கூகிள்வேவ் அழைப்பிதல் வேண்டுமென்றால் அறியத்தாருங்கள். Enjoyed my post.. then buy me a ...

குறிச்சொற்கள்: , , , ,

Google Wave அழைப்பிதழ் ஒன்றை வெல்லுங்கள் (4)

கூகிள் வேவ் பற்றிய பதிவு ஒன்றை எழுதியிருந்தேன். அதில் மற்றவர்களால் அழைக்கப்பட்டால் மட்டுமே கூகிள் வேவ் உள்ளே உங்களால் நுழைய முடியும் என்றும் எழுதியிருந்தேன். உங்களுக்கு ஒரு அழைப்பு வேண்டுமா? அப்படியாயான் எனது ஆங்கிலப் பதிவில் மேலதிக விபரங்கள் Enjoyed my post.. then buy me a cofee

குறிச்சொற்கள்: , , ,

Google Wave ஒரு அறிமுகம் (8)

இன்று அனைவரும் Google Wave பற்றிப் பேசி கொண்டு இருக்கின்றார்கள். 2009 இல் நடந்த கூகிள் ஐ/ஓ வில் இந்த தொடர்பாடல் கருவி அறிமுகப் படுத்தப்பட்டது. பொதுப்படையாகச் சொல்வதானால் கூகிள் வேவ் இணையத்தில் தொடர்பாடல் நடக்கும் விதத்தை மாற்றி அமைக்க போவதாகச் சொல்கின்றார்கள். அப்படி என்னதான் இந்த கூகிள் வேவில் இருக்கின்றது ...

குறிச்சொற்கள்: , , , , , , ,

உபுண்டு 9.04 இன் கூகிள் குரோமில் Flash நிறுவுதல் (3)

லினக்ஸ்க்கான கூகிள் குரோம் பதிப்பில் எந்த சொருகிகளும் செயற்படுவதில்லை. இன்னமும் உத்தியோக பூர்வ பதிப்பு வெளிவராத காரணத்தால் லினக்ஸ் ஊராக்கள் Flash செயலிகள், கோப்புகளை கூகிள் குரோமில் இயக்க முடிவதில்லை. ஆனாலும் ஒரு மாற்ற வழி மூலம் கூகிள் குரோமில் Flash ஐ நிறுவலாம். படத்தில் காட்டியவாறு Terminal ஐ திறக்கவும். பின்னர் ...

குறிச்சொற்கள்: , , , , , , , ,

உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? (7)

உங்கள் கணனியின் உயிர்ப்பூட்டும் பொத்தானைப் பலமுறை திருப்பித் திருப்பி அழுத்தினாலும் கணனி இயங்க மறுக்கின்றதா? அப்படியானால் இந்த கட்டுரையை தொடர்ந்து வாசியுங்கள். அல்லது வாசித்து வைத்துக் கொள்ளுங்கள் எதிர்காலத்தில் பயன்படும். இதை முதலில் சரி பாருங்கள் கணனிக்கு மின்சாரம் வருகின்றதா என்று பாருங்கள். ...

குறிச்சொற்கள்: , , , , , ,

தமிழுக்கும் எழுத்து -> பேச்சு வந்தாச்சு (5)

கண்தெரியாத பலரும் Text to Speech எனும் தொழில்நுட்பம் மூலம் இணையப் பக்கங்களை வாசிப்பதுண்டு. இந்த தொழில்நுட்பம் இத்தனை காலமும் தமிழுக்கு கிடைக்கவில்லை. இன்று நிமலின் ட்விட்டின் மூலம் இந்த தொழில்நுட்பம் தமிழுக்கும் வந்துவிட்டது என்பதை அறிந்து பேருவகை கொண்டேன். http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ என்ற முகவரிக்குச் சென்று அங்கே ...

குறிச்சொற்கள்: , , ,

Barn Buddy விளையாடுவீங்களா??? (3)

பார்ண் படி விளையாட்டு இடைமுகம் கொஞ்சநாளாவே பேஸ்புக்கில எங்க பாத்தாலும் Barn Buddy பேச்சுத்தான். யே! நான் இண்டைக்கு 10 கத்தரிக்கா விற்றேன். யே! நான் இண்டைக்கு 10 வெள்ளப்பூடு விற்றேன்! இப்படியே எங்க பார்த்தாலும் சந்தை போல சத்தம். என்னடாப்பா அப்பிடியொரு விளையாட்டு என்று உள்ளே நுழைந்தேன். சும்மா சொல்லக்கூடாது, ...

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

உபுண்டுவில் DVD படம் காட்டல் (3)

அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பையன் கொடுத்த ஓயாத தொல்லையால் இந்தப் பதிவு உதிக்கின்றது. உபுண்டு நிறுவியபின் உடனடியாக உங்களால் DVD திரைப்படங்களை இயக்க முடியாது. காரணம் டிவிடிக்களை இயக்க தேவையான ஓட்டி, கோடெக் போன்றவை உரிமம் பெற்றவை. பொதுவாக உரிமங்கள் உள்ள எந்த மொன்பொருளும் இயல்பிருப்பாக உபுண்டுவில் ...

குறிச்சொற்கள்: , , , ,

உபுண்டு 9.04 ல் தமிழ் 99 (2)

பல்கலையிலும் சரி வீட்டிலும் சரி உபுண்டு பாவிக்கச்சொல்லி யாரும் கரைச்சல் படுத்தினதில்லை. அதனால நானும் என்ட பாடுமாக களவெடுத்த விண்டோஸ் XPல் காலம் தள்ளிக்கொண்டிருந்தேன். பின்னர் ஒருநாள் உபுண்டு சீ.டி ஒன்றை அனுப்பச்சொல்லி கனோனிக்கள் காரங்களிட்ட சொல்லிப்போட்டன். அவன் வேற கேட்டுக் கேள்வியில்லாம 5 சீ.டிக்களை ...

குறிச்சொற்கள்: , ,

Twitter துணை நாடும் குமுதம்.காம் (7)

உலகின் பிரபல செய்திநிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் ஏன் எங்கள் கூகிள் என்று பலரும் தமது வியாபாரத்தை விரிவாக்கும் ஒரு கருவியாக ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர். இந்த வழியே இப்போது தமிழ் சஞ்சிகையான குமுதமும் இணைந்துள்ளது. ட்விட்டரில் குமுதம்.காம் குமுதம் ட்விட்டர் பக்கம் சென்று பார்த்தால் ட்விட்டுகள் ...

குறிச்சொற்கள்: , , , , , ,