பீதிய கெளப்புறாங்களே……..! (38)
கடந்து போன ஆண்டிலே பல பொருளாதார நெருக்கடிகளையும் நிதிச்சிக்கல்களையும் உலகம் சந்தித்தது. அது இன்னும் இந்த ஆண்டும் தொடர்கின்றது. அதே போல் கொந்தர்களும்(Hackers) தங்களது வேலையை செவ்வனே செய்தார்கள் செய்யப்போகிறார்கள். உலவிகளிலும் இயங்குதளங்களிலும் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி மட்டுமல்லாது சிலவேளைகளில் ... குறிச்சொற்கள்: ஐ பாட், ஐ போன், சமூக வலையமைப்பு, தொழில்நுட்பம், மொபைல்

