* மிலங்க விலைச்சுட்டியில் பட்டியலிடப்படவுள்ள 25 கம்பனிகள்-(01 July,2010 – 31 Dec 30, 2010 ) (6)
01 July,2010 - 31 Dec 30, 2010 வரை மிலங்க விலைச்சுட்டியில் (Milanka Price Index -MPI) பட்டியலிடப்படவுள்ள 25 கம்பனிகள்.* Banks, Finance and Insurance- Commercial Bank of Ceylon- DFCC Bank- Hatton National Bank- Janashakthi Insurance- Merchant Bank of Srilanka- National Development Bank- Nations Trust Bank- Pan Asia Banking Corporation- Sampath Bank- Seylan Bank* Beverages, Food and Tobacco- Distilleries Company of Sri Lanka* Diversified- John Keells Holdings- Richard Pieris* Manufacturing- ACL Cables- Chevron Lubricants Lanka* Telecommunications- Dialog Telekom* Hotels and Travels- Asian Hotels and Properties- John Keells Hotels* Health Care- Nawaloka Hospitals* Investment Trusts- Environmental ... குறிச்சொற்கள்: இலங்கை பங்குச்சந்தை நடவடிக்கை, இலங்கை பங்குச்சந்தையின் போக்கு


இலங்கை பங்குச்சந்தை வியாழக்கிழமை இன்று 0.35 சதவீதம் சரிவை கண்டுள்ளது.பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.35 சதவீதம் (13.10 புள்ளி) சரிந்து 3,755.19 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.18 சதவீதம் (07.86 புள்ளி) சரிந்து 4,319.59 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.இன்றைய ...